ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார் அதில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் அனுமதி இல்லாமல் வந்த வாகனங்கள் மீது அபராதம் விதித்தனர்
