மதுரை மாவட்டம் மேலூருக்கு புதிய டி.எஸ்.பி நியமனம்
மதுரை மாவட்டம் மேலூரில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த திரு. ரகுபதிராஜா அவர்கள் கோவை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 3 வாரமாகியும் புதிய டி.எஸ்.பி., நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி டி.எஸ்.பி.,யாக இருந்த திரு. பிரபாகரன் அவர்களை மேலூர் டி.எஸ்.பி.,யாக நியமித்து டிஜிபி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.