75 வது இந்திய சுதந்திர தின விழா இன்று 15. 8. 21 தேனி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியாளர் திரு.K.V முரளிதரன் IAS அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அதற்குமுன்னதாக தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்கிரே IPS அவர்கள் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் மற்றும் காவல் அதிகாரிகளுக்கும் நற்சான்று வழங்கப்பட்டது