கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் காவல் ஆளிநர்கள் இன்று 17 .11 .2019 ஆம் தேதி திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் காவலன் mobile app பதிவிறக்கம் செய்யும் வழி சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை பயணிகளுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
