பதவி உயர்வு பெற்ற சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு
மதுரை மாநகர அவனியாபுரம் காவல்நிலைய போக்குவரத்து சார்பு ஆய்வாளாராக பணியாற்றிய திரு. நாவஸ்தீன் அவர்கள் ஆய்வாளாராக பதவி உயர்வு பெற்றமைக்கு மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் திருமலைகுமார் அவர்கள் தலைமை வகித்தார். ஆய்வாளர் தங்கபாண்டி அவர்கள் வரவேற்று உரையாற்றினார். மற்றும் ஆளினர்கள் காவலர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக.
