கொரட்டூர் ஈஸ்ட் அவென்யூ ஸ்டேட் பேங்க் எதிரில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த பெரிய மரம் ஒன்று விழுந்துவிட்டது தகவலறிந்து உடனே வந்து அம்பத்தூர் போக்குவரத்து காவலர்கள் திரு சேகர் உதவி ஆய்வாளர் மற்றும் தினகரன் Hc25601, ராஜசேகரன் Hc37167, பிச்சையா எ ராஜா Gr128575 ஆகியோர்கள் துரிதமாக செயல்பட்டு கீழே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி பொதுமக்களின் சாலைப் போக்குவரத்தை சீர் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
