
மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தொடர் கொலை வழக்கு குற்றவாளி கூண்டர் சட்டத்தில் கைது
மதுரை சுப்ரமணியபுரம் ஹரிஜன காலனியில் வசித்து வருபவர் பாலு என்பவரது மகன் சேகர் என்ற ராஜசேகர் வயது 31/2021, இவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் காவல் துறையினரின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவரது அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவின்படி 11.11.2021 அன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி மதுரை மத்திய சிறையில் 11.11.2021 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்
