
போக்குவரத்து விதிமீறல் குறித்து தவறாக வரும் S.M.S., க்கு அபராதத்தை ரத்து செய்வது எப்பாடி?
மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத நிலையில் அபராதம் செலுத்தும்படி எஸ்.எம்.எஸ் வந்தால் அதை ராத்து செய்ய கமிஷனர் எஸ்.பி.,அலுவலக. இ.மெயில், வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்து தீர்வு காணலாம்
ஹெல்மெட் அணியாதது, அதிக பாரம் அதி வேகம் சிக்னலை மதிக்காமை போன்ற காரணங்களால் அபராதம் விதிக்கப்படுகிறது எந்த வகையான விதிமீறலில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டு வாகன உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது
அதை ஆன்லைனில் செலுத்த முடியும் சில வாகன உரிமையாளர்கள் தாங்கள் விதிமீறலில் ஈடுபடாத போது எப்படி அபராதம் விதிக்க முடியும் அதற்கு ஆதாராம் உண்டா என கேள்வி எழுப்புகின்றனார்
இது சம்பந்தமாக போக்குவராத்து காவலர்கள் கூறுவதாவது எந்த வகையான விதிமீறலில் ஈடுபட்டனர் என்ற ஆதாரம் போட்டோவுடன் எங்களிடம் இருக்கும். இது குறித்தும் சில நேரங்களில் வாகப்பதிவெண் குளறுபடியால் தவறாக எஸ்.எம்.எஸ்., வரும் போது கமிஷணர் வாட்ஸ்ஆப் 8300021100, எஸ்.பி., அலுவலகத்திற்கு 9444396596 க்கு உரிமையாளரின் போன் எண்ணுடன் புகாரில் தெரிவிக்கலாம்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டோரை நேரில் அழைத்து அவர்காளிடமுள்ள ஆதாரத்தை காண்பிப்பார்கள் தவறாக அபாராதம் விதித்திருந்தால் அதை ரத்து செய்து விடுவார்கள்
