
மதுரையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டா போக்கு வரத்து அலுவலர்கள் ஆய்வு
மதுரை எம்.ஜி.அர் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகனங்களில் ஆய்வு நடந்தது விதிகளை மீறி 42 அரசு. தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த மல்டி ஏர் ஹாரன் களை அகற்றினர் போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் ஆர்.டி.ஒ. செல்வம் மோட்டார் ஆய்வாளர்காள் உலகநாதன் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
