போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரி NSS ஆசிரியைகள், NSS மாணவிகள் 50 பேர் இணைந்து மதுரை ST MARY’S சந்திப்பு அருகில்… போக்குவரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு சைகை கட்சிகள் மற்றும் துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி… மேலும் NSS மாணவிகள் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக உறுதி மொழியினை தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் முன்னிலையில் மேற்கெண்டனர்
