
மதுரை அருகே கொட்டாம்பட்டியில் இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி வயது 56/2022, இவரது மகள் பிரதீபிகா வயது 26/2022. இவர் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் தானது வீட்டு பக்கத்தில் போனில் பேசி கொண்டிருந்தார் அது சமயம் அவரது தாய் தந்தையர் வீட்டிற்குள் இருந்தனர் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து பார்த்த போது மகளை காணவில்லை உடனே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை உடனே கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் தனது காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. பத்மநாபன் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
