வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து காணாமல் போன குழந்தை கண்டுபிடிப்பு
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் (IPS) உத்தரவின் பெயரில் இயங்கி வரும் DEDICATED BEAT SYSTEM என்ற 22 BEAT வாட்ஸ்அப் குரூப் மூலம் பதிவிடப்பட்ட காணாமல் போன குழந்தையை வடக்கு காவல் நிலையத்தில் பத்திரமாக உள்ளது.இந்த செய்தியை பகிர்ந்து உதவிய அனைவருக்கும் நன்றி.
என்றும் மக்கள் நலனில் திருப்பூர் மாநகர காவல்துறை
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்