அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரை அரிவாளால் வெட்டிய நபர் பிடிபட்டார்…..
சிலதினங்களுக்கு முன்பு நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுகத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக,திமுக கட்சியினரின் மோதலில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் துணைகண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் வலது முலங்கையில் ஆழமான அருவால் வெட்டு விழுந்தது இதனால் பலத்தகாயம் ஏற்பட்டநிலையில் கமுதி பாலா என்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடிவந்தநிலையில் நரிக்குடியில் உள்ள கண்மாயில் தலைமறைவாக ஒழிந்துகொண்டிருந்த நபரை காவல் துறையினர் லாவகமாக சுற்றிவலைத்தனர் அந்த நபரை காவல்துறை மேற்படி விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்