
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த தொடர் கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது
மதுரை மேலமாசி வீதி கோபால கொத்தான் தெருவை சேர்ந்த ஆதித்தியன் என்ற ஆதி வயது 23, இவர் மீது கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார் பொது ஒழுக்கத்திற்கு குந்தகம் ஏற்பாடும் வகையில் நடந்து கொண்டார். இதனால் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்பாடி அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
