மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் வரும் வாகனங்களை தெற்கு வாசல் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் சோமு , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நவநீதன் மற்றும் காவலர் சண்முக வேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களையும் விபரம் கேட்டும் முறையில்லாமல் வரும் வானங்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
