மதுரை தாமரைபட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைபட்டி பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது தகவல் அறிந்த. மேலூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் திரு. இராமானுஜம் அவர்கள் தலைமையில் தீயை போராடி அணைத்தனர்.
