
2 காவல் துணை ஆணையர் உள்பட காவல் துறையில் 18 பேர் ஓய்வு
மதுரை மாநகரில் 60 வயதை கடந்த போலிஸ் துணை கமிஷனர்கள் சோமசுந்தரம் ரவிகுமார் உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வாளர் கீதா ரமணி உதவி ஆய்வாளர்கள் போஸ் மாரியப்பன் ஒச்சாத்தேவன் சேகர் அசோகன் விஜயகுமார் மாரிசாமி ராமச்சந்திரன் ஆண்டவன் செல்வராஜ் செல்வம் முத்துகிருஷ்ணன் முதுநிலை நிர்வாக அதிகாரி கோபால கிருஷ்ணன் தூய்மை பணியாளர் லெக்ஷிமி ஆகிய 18 பேர் ஓய்வு பெற்றனர் அவர்களுக்கு நேற்று பிரிவு உபாச்சார விழா நடந்தது அதில் போலிஸ் கமிஷனர் திரு செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று 18 பேருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
