



01.06.2022 நந்தனம் அரசுகல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் மரம் நடும் விழாவில் திரு.சங்கர்ஜிவால் IPS அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
இன்று சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் 46 வது பட்டமளிப்பு விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் திரு. கிருஸ்டின் ஜெயசில் தலைமையில், டாக்டர் பசுமை மூர்த்தி முன்னிலையில் மரங்கள் நடும் விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்IPS அடையாறு துணை ஆணையர் திரு. மகேந்திரன்iPS , சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், ( குற்றப்பிரிவு) J2 அடையாறு போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு. ஹிட்லர் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நன்றி உரையுடன் விழா சிறப்பாக நிறைவுப் பெற்றது.விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Dr.Pasumai Moorthy
(இயற்கையின் பாதுகாவலன்)
