Police Department News

மாநகர்செல்லூர்காவல்நிலையத்தில் வரவேற்பு அறைதிறப்பு!!

மதுரை மாநகர்செல்லூர்காவல்நிலையத்தில் வரவேற்பு அறைதிறப்பு!!
காவல் ஆணையர் திரு. செந்தில் குமார் I. P. S. அவர்கள். “குத்துவிளக்கேற்றி” திறந்துவைத்தார்கள்.
மதுரை மாநகர் செல்லூர்காவல்நிலையத்தில்வரவேற்புஅறைரூ6லட்சம்மதிப்பில்கட்டபட்டது.
அதைமதுரைவைகைகுழுமத்தால்கட்டப்பட்டஅறையைபொதுமக்கள்யாகவரவேற்புஅறை!
அதைநீதிமோகன்தலைவர்மற்றும்நிர்வாகஇயக்குனர். மற்றும் வைகைஅக்ரோபுராடெக்ட்ஸ்லிமிமெட்முன்னிலையில்.
மதுரை மாநகர்காவல்ஆணையர் திரு. செந்தில்குமார். I. P. S, அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மற்றும் காவலர் அதிகாரிகள், மற்றும் செல்லூர்காவல்நிலைய த்தில், சட்ட & ஒழுங்கு பிரிவுஆய்வாளர்,மற்றும்குற்றபிரிவுஆய்வாளர் மற்றும் ஆண்&பெண்காவலர்கள்மற்றும்பொதுமக்களும்இதில்கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.