

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுற்றுலா வந்த மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு வழங்கி அந்த செயலியை அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தார் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள்.
மாணவர்கள் தங்களின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக காவல் உதவி செயலி அவர்களின் செல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்
