
அரிவாளை காட்டி மிரட்டி 1000 ரூபாய் வழிப்பறி செய்த வாலிபர் கைது
மதுரை வண்டியூரை சேர்ந்த வாணிமுத்து மகன் அஜித்பாலா வயது 24/22, இவர் சம்பவத்தன்று நள்ளிரவு ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ. ஆயிரத்தை பறித்து சென்றார்.இது குறித்து புகாரின் பேரில் காரிமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
