

தர்மபுரி மாவட்ட ம் பென்னாகரம் பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றவர் கைது.
பென்னாகரம் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், ஒருவர் சந்தே கத்திற்கு இடமாக டூவீலருடன் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் டூவீலரில் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அஞ்சே அள்ளியைச் சேர்ந்த சங் கர் (56) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீ சார், கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் உள்ள காவல் நிலையம் புதியதாக பொதுப்பேற்றுள்ள காவல்துறை DSP பாமா. இமையவர்மன் ஒரு மாதத்திற்கு கஞ்சா மதுபானங்கள் உள்ளிட்டவை முழுமையாக தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார்
போலீஸ் இ நியூஸ் தருமபுரி மாவட்ட ரிப்போட்டர் S.செல்வம் . பென்னாகரம் ரிப்போட்டர் Dr.M. ரஞ்சித்குமார்.