



மதுரைமாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் ஏற்பாட்டில் ஸௌராஷ்ட்ர கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தீமையின் விழிப்புணர்வு.
போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதன் பாதிப்பு பற்றியும் ஏற்படும் மாணவ மாணவிகளுக்கு இடையே விளக்கம் அளித்தார் மேலும் அவர் மாணவர் பேசுகையில் போதைப் பொருளுக்கு அடிமையானால் அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும் சீரழித்து விடும் எனவும் ஒரு தலைமுறையே இழக்க வேண்டிய நிலை இங்கு ஏற்படும் என மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பிரச்சாரத்தில் சௌராஷ்ட்ரா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஆகிய கலந்து கொண்டனர்.
