Police Department News

Cyber Hackathon திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி இ.கா.ப அவர்கள்

Cyber Hackathon திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி இ.கா.ப அவர்கள்

தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. ஜ.கு.திரிபாதி, இ.கா.ப அவர்கள் பரிசு அளித்து சிறப்பித்தார். மேலும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (நிர்வாகம்) திரு. ப. கந்தசுவாமி, இ.கா.ப அவர்கள் மற்றும் கூடுதல் காவல்துறை சைபர் கிரைம் இயக்குநர் திரு. ஜி. வெங்கடராமன், இ.கா.ப அவர்கள் மற்றும் சென்னை ஐஐடி பேராசிரியர் திரு.காமகோடி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.

Cyber Hackathon Competition was conducted by TamilNadu Police on 23.11.2019.The teams which participated and won prizes was felicitated by Tamilnadu Director General of Police Thiru.J.K.Tripathy., IPS.
ADGP (Admin) Thiru.P.Kandaswamy., IPS, ADGP Cyber Thiru.G.Venkataraman., IPS, Chennai IIT Professor Thiru.Kamakoty also attended the function and addressed the gathering.

1st Prize

  1. Mohanasundar – SSN College
  2. Jyothishmathi – SSN College

2nd prize

  1. Vignesh Chandrasekaran – Independent security researcher
  2. Aravazhi Rajendran – Ernst & young LLP
  3. Sriram – Primefort Pvt Ltd
  4. Sangeetha Rajesh – Zoho corp

3rd Prize

  1. A.V.Sidhartha – Amirtha vishwa Vidyapeetham
  2. S.Adhithiya – Amirtha vishwa Vidyapeetham
  3. S.Kabilan – Sri Krishna college of Engineering
  4. Inderajith – Sri Krishna college of Engineering
  5. A.Adhithyan – Sri Krishna college of Engineering
  6. S.Balaji – Sri Krishna college of Engineering

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் பாலமுருகன் சென்னை

Leave a Reply

Your email address will not be published.