

தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சை கரந்தை பகுதியில் தீன் சிக்கன் கார்னர் கடையில் அப்பகுதியில் உள்ள நபர்கள் கடையை சூறையாடினார் அந்த சம்பவத்தை தொடர்ந்து,
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. ரவளி பிரியா I.P.S அவர்களின் உத்தரவின் பெயரில்,
தஞ்சை மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மதிப்பிற்கு மரியாதைக்குரிய திருமதி. சந்திரா அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் கரந்தை பகுதியில் கடைகளை சூறையாடிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
செய்திகளுக்காக:
