Police Department News

: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதுரை மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆய்வு

: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதுரை மாநகராட்சி மேயர் துணை மேயர் ஆய்வு

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 64 தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் காக்கைபாடினியார் ஜவகர்புரம் பள்ளிகளில் மேயர் இந்திராணி ஆய்வு செய்தார்.

வகுப்பறை கட்டிடங்கள் நூலகம் பள்ளி வளாகம் ஆய்வுக்கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்

துணை மேயர் நாகராஜன் மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் கல்வி அலுவலர் நாகேந்திரன் உதவி கமிஷனர் வரலெக்ஷிமி பி.ஆர்.ஓ. மகேஸ்வரன் உதவி செயற்பொறியாளர் சேகர் உதவி பொறியாளர் கந்தப்பா கவுன்சிலர் விஜயமவுசிகா உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.