
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு
தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திருமதி பெனாசீர் பாத்திமா திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் அரூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்
