
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திரு கோவில் முன்பாக ஆர்ச் அருகே வெடிக்காத நாட்டு வெடி குண்டு ஒன்று கிடந்தது. அதை டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை தண்ணீர் ஊற்றி செயலிலக்க செய்தனர் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் இடத்தில் நாட்டு வெடி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை செயலிலக்க செய்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
