
பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் வழிமாறி வந்த சிறுவர்களை அவர்கள் பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றனர்….
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே பள்ளி சீருடைகள் சுற்றித்திரிந்து இரண்டு பள்ளி மாணவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சென்றாய பெருமாள் மற்றும் சிங்காரம் அவர்களிடம் விசாரணை நடத்தினார் அவர்கள் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சேர்ந்த மாணவர்கள் பேருந்தில் தவறுதலாக பென்னாகரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர் என தெரிவித்தனர் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உணவுகளை காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களது சொந்த செலவில் அவர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்ட அவர்களிடம் பள்ளி மாணவர்கள் இருவரையும் ஒப்படைக்கப்பட்டன…
போலீஸின் இ செய்தியாளர்
செய்தியாளர் டாக்டர். மு. ரஞ்சித் குமார்
சங்கீதா நாகராஜ் மற்றும் முருகேசன்
