Police Department News

தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு கலெக்டர் அறிவிப்பு.

தர்மபுரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு கலெக்டர் அறிவிப்பு.

மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடம் அனைத்தும் அடைக்க உத்தரவிடப்படுகிறது. இதை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published.