



தண்ணீர் பந்தல் திறப்பு
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வண்ணாந்துரையில் 26.04.2023 அன்று திரு.நெல்சன்(Assistant Commissioner of Police J2 Adyar) அவர்கள் தலைமையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
