

செயல்பாட்டிற்கு வந்த தர்மபுரியின் புதிய எஸ்பி அலுவலகம்
தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக கூடுதல் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கூடுதல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.05.2023) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் புதிய கட்டிடத்தில் தனது முதல் பணியினை தொடங்கினார்.
