
பாலக்கோடு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தனியார் மெட்ரிக் பள்ளி சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனரின் உத்தரவை மீறி செயல்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
