தருமபுரி மாவட்டம் தீ பிடித்து எரிந்த வீடு போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்.
அரூர் அருகே உள்ள டி. புதூர் கிராமத்தை
அணைத்தனர்
உபயோகப் பொருட்கள், பத்திரங்கள், ஆவணங்கள் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). தொழிலாளி. இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த வீட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக நந்தகுமார் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்