புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
புதுச்சேரி
புதுவையில் 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை 194 போலீசார் எழுதினர்.
எழுத்து தேர்வு
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 53 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை புதுவை காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர், 178 ஏட்டுகள் என மொத்தம் 207 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர்.