Police Department News

மதுரையில் தகவல் உரிமை சட்ட விழிபுணர்வு பேரணி

மதுரையில் தகவல் உரிமை சட்ட விழிபுணர்வு பேரணி

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட ட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் சட்டம் குறித்த. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய. பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு முழக்கங்களுடன் பேரணியாக சென்றனர்
தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசித்தில் தொடங்கியது. இந்த பேரணியை மதுரை மாவட்ட அலுவலர் வினோத் தொடங்கி வைத்தார் உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி சுரேஷ் கண்ணன் அனுப்பானடி தல்லாகுளம் திருப்புரங்குன்றம் மீனாட்சி
அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்னர்

Leave a Reply

Your email address will not be published.