
தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்ற போலீசார்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து ஆயுத படையில் பணியாற்றும் 45 கிரேடு 1 போலிசார் தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர் அவர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் திரு.J. லோகநாதன் IPS. சான்றிதழ் வழங்கினார்
அவர் பேசுகையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப போலீஸ்காரர்கள் தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்தியும் அதனால் நிகழும் குற்றங்கள்
பற்றிய புரிதலையும் போலீசார் மேம்படுத்தி கொள்வது அவசியம் ஸ்டேசனுக்கு வரும் மனூதாரர்களை கனிவுடன் நடத்த வேண்டும் என்றார் தலைமையிடத்து துணை ஆணையர் மங்கலேஸ்வரன் கூட்டத்தில் பங்கேற்றனர்
