சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோகனா, இசைவாணி, கலைவாணி, ஜெயமணி, தேவகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.