
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட புறக்காவல் நிலையம்
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV கேமராவுடன் செயல்படக்கூடிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
