
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் நீந்தி பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கி.மீ இடைவிடாமல் நீந்தி சாதனை புரிந்த சிறுவர்கள் தாரகை ஆராதனா மற்றும் நிஷ்விக் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் பாராட்டினார்கள்..
