
மதுரை மாவட்டம்
நிதி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செயல்படும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அறையில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதைக் கண்டு தகவலின்பேரில்விரைந்துவந்த மேலூர் தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில்,
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
