மக்களோடு மக்களாக பணியாற்றி வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. M.செல்வம் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்… அவர் தம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த
இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
