
மதுரை மாநகர்
மதுரை மாநகர் ஜெயந்திபுரம் -காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஜீவா நகர் ரத்தினபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் 23 ஆம் ஆண்டு சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழா
விழாவில் தலைமையில் வி .ஜெயபிரகாஷ்,
S.M. மணிகண்டன், மன்னன் பாஸ்கர்
3வதுநாள் சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ஆதித்யா சேதுபதி மகாராஜா இளைய மன்னர் ராமநாதபுரம் சமஸ்தானம்
ஜீவா நகர் பகுதியில் இருந்து 54 சிலைகளும் ஒன்றாக சேர்த்து வழிநடத்திச் சென்ற இந்து முன்னணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலம் ஜீவா நகர் 2வதுதெருவில்உள்ளஜங்ஷன் இருந்து ஜெயந்திபுரம்2 வது தெரு வழியாக மதுரை கல்லூரிசாலை வழியாக சென்று பெரியார்நிலையம் வழியாகவும் திண்டுக்கல் முருகன் கோவில் வழியாகவும் நகைகடைபஜார் வழியாக விளக்குத்தூண் சென்று அடைந்தது
இதற்கு ஜெயந்திபுரம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் மற்றும் “குற்றப்பிரிவு” ‘திருமதி,இளவேனில் மற்றும் தெற்கு சரகம் காவல் சட்ட ஒழுங்கு துணை கண்காணிப்பாளர் மற்றும் ஐஏஎஸ் “உளவுத்துறையில்” மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்
