திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு இன்று (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.