ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்களின் உத்தரவின்படி மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மதுரை சேதுபதி பள்ளி சந்திப்பில் 100
மாணவர்கள் மற்றும்.
பொதுமக்கள் 400 பேர்
மொத்தம் 500 நபர்கள்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.. துண்டு பிரசுரங்கள்.வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.