மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்
மதுரையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் கூறி புத்தாண்டை கொண்டாடினர், வாகன ஓட்டிகளுக்கு.. சாலை பாதுகாப்பு வாசகத்துடன் கூடிய வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளையும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் வழங்கினார். உடன் கூடுதல் துணை ஆணையர் A.திருமலைகுமார்.. உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின் மற்றும் காவல் ஆய்வாளர் A. தங்கமணி , கனேஷ்ராம் ஆகியோர் இருந்தனர்.