மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரையில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இன்று 25.01.25. தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3000 மாணவிகளுக்கு.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்
மாணவிகள் அனைவரும் விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.