
மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல்
மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து பாதிப்படையாத வண்ணம் நிழல் பந்தல் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதல் பகுதியாக காளவாசல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது..
