
மதுரையில் அண்ணா பல்கலை கழக கல்லூரி மாணவர்களுக்கு நேர மேலான்மை மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல்ஆய்வாளர்
இன்று.. 29.03.25 சனிக்கிழமை காலை மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து குறித்தும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்..
உடன் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேசன் தலைவர் சண்முகசுந்தரம்.. நன்றி கூறினார்.
