
மதுரை ஆயுதப்படை காவலர்களின் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள்
நேற்று 28.06.2025
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சிகளின் போது
அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய கலவரங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் ஆயுதப்படை காவலர்களால் நடத்தப்பட்டது.
